ஆசியப் பங்குச் சந்தைகளில் ஏற்பட்ட சரிவைத் தொடர்ந்து அன்னிய நிறுவன முதலீட்டாளர்கள் பெருமளவிற்கு பங்குகளை விற்கத் துவங்கியதால் மும்பை பங்குச் சந்தை குறியீடு இன்றும் சரிவிலேயே உள்ளது.