மும்பை பங்குச் சந்தை குறியீடு இன்று காலை வர்த்தகத்தில் 637 புள்ளிகள் சரிந்து 14,363 புள்ளிகளாக குறைந்துள்ளது.