இந்தியன் ஆயில் கார்பரேசன் நிறுவனத்தின் (ஐ.ஓ.சி.எல்) வதோதரா திட்டத்துக்கான ரூ430.50 கோடி பணி ஆணையை திருச்சி பாரத மிகுமின் நிறுவனம்(பெல்) பெற்றுள்ளது.