ஜூன் 16ஆம் தேதியுடன் முடிவுற்ற வாரத்தில் 4.03% ஆக இருந்த ரூபாயின் பண வீக்கம் ஒரு வாரத்தில் 0.10% உயர்ந்து ஜூன் 23ஆம் தேதியுடன் முடிவுற்ற வாரத்தில் 4.13% ஆக அதிகரித்துள்ளது.