1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. வணிகம்

என்.ஆர்.ஐ. வைப்பு நிதிகள் மீதான வட்டியை உயர்த்தியது ஐ.டி.பி.ஐ.!

என்.ஆர்.ஐ. ஐ.டி.பி.ஐ. அயல்நாடு வாழ் இந்தியர்
அந்நிசெலாவணியிலஅயல்நாடவாழஇந்தியர்களதுவக்குமவைப்பநிதிகளினமீதாவட்டி விகிதத்தை ஐ.ி.ி.ஐ. உயர்த்தியுள்ளது!

இந்திதொழிலமேம்பாட்டவங்கி என்றழைக்கப்படும் ஐ.ி.ி.ஐ., அயல்நாடவாழஅந்நிநாணகணக்கின் [டாலரகணக்குகள் - FCNR (B)] மீதாவட்டி விகிதத்தகீழ்க்கண்டவாறஉயர்த்தியுள்ளது.

1. ஓராண்டிற்குமஅதிகமாக - இரண்டஆண்டிற்குககுறைவாக 4.68 விழுக்காட

2. நான்கஆண்டுகளவரையிலாவைப்பநிதி கணக்குகளுக்கு 4.71 விழுக்காட

என்.ஆர்.இ. என்றழைக்கப்படுமஅயல்நாடவாழஅந்நிநாணவைப்பநிதிகளினமீதாவட்டி விகிதம் 1. ஓராண்டிற்கமேலாக - இரண்டாண்டிற்குள் 5.43 விழுக்காடு, 2. இரண்டாண்டுகளுக்கமேல் - மூன்றாண்டுகளுக்குள்ளாவட்டி விகிதம் 5.46 விழுக்காடு. (ு.என்.ஐ.)
About Writer
Webdunia