நாமக்கல் மாவட்டம் கோழி பண்ணையாளர்கள், முதல் முறையாக டென்மார்க் நாட்டுக்கு முட்டை ஏற்றுமதியை துவக்கியுள்ளனர்.