ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானியை 2007 ஆம் ஆண்டிற்கான வணிக பொருளாதார உலக நோக்கிற்கான விருதிற்கு அமெரிக்க-இந்திய வணிகப் பேரவை தேர்வு செய்துள்ளது!