1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. வணிகம்

மாருதி கார்கள் விலையில் ரூ.35,000 வரை தள்ளுபடி!

மாருதி கார்கள் விலை
ஜூன் மாதத்தில் விற்பனையை உயர்த்துவதற்கு தனது நிறுவனத்தின் கார்களுக்கு ரூ.5,000 முதல் ரூ.35,000 வரை தள்ளுபடி அளிக்கப்படும் என மாருதி உத்யோக் நிறுவனம் அறிவித்துள்ளது!

மாருதி 800, ஆம்னி, ஆல்டோ, எஸ்.டி., வெர்சா, வேகன்ஆர், சுவிஃப்ட் ஆகிய கார்களுக்கு இந்த தள்ளுபடி அளிக்கப்படும் என்று அறிவித்துள்ள மாருதி உத்யோக், சுவிஃப்ட் டீசல், எஸ்.எக்ஸ்.4 ஆகியவற்றிற்கு தள்ளுபடி ஏதுமில்லை என்று அறிவித்துள்ளது.
About Writer
Webdunia