கம்ப்யூட்டரைப் பயன்படுத்தப் பயன்படுத்த அதில் குப்பை சேர்ந்து விடுகிறது. போன வாரம் பார்த்த வலைப்பக்கங்கள் முந்தா நாள் பார்த்த வீடியோ எப்போதோ நீக்கி விட்ட சாஃப்ட்வேரின் ஷார்ட்கட்கள், குக்கிகள், ரெஜிஸ்ட்ரி தற்காலிக இணையக் கோப்புகள்...