வாஷிங்டன் : இந்தியாவிலிருந்து பெருமளவிற்கு சென்று அமெரிக்காவில் பணியாற்றிவரும் தகவல் தொழில்நுட்ப பணியாளர்களின் வேலை வாய்ப்பை பாதிக்கும் ஒரு சட்டத் திருத்தத்தம் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் முன்மொழியப்பட்டுள்ளது.