சீன மற்றும் கொரிய செல்பேசி சாதனங்களின் இணைப்பு வரும் ஜனவரி 6ஆம் தேதி முதல் துண்டிக்கப்படும் என்ற செய்தியை அறிந்து கவலைப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு ஒரு நல்ல செய்தி இது.