சென்னை: தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், பி.பி.ஓ. நிறுவனங்கள் விரும்பும் நகரங்களில் சென்னை முதலிடம் பெற்றுள்ளது என்று உலகப் புகழ்பெற்ற டன் & பிரட்ஸ்ட்ரீட் (Dun & Bradstreet) நிறுவனத்தின் ‘India’s Top ITeS and BPO Companies 2008’ ஆய்வு தெரிவிக்கிறது.