புதுடெல்லி: இந்திய தகவல் தொழில் நுட்பத்துறையில் ஆட்குறைப்பு இல்லை என்று முன்னணி தகவல் தொழில் நுட்ப நிறுவனமான இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் இணைத் தலைவர் நந்தன் நிலேகனி தெரிவித்துள்ளார்.