சென்னை: முன்னணி மென்பொருள் மற்றும் தகவல் தொழில்நுட்ப சேவை வழங்கும் நிறுவனமான ராம்கோ சிஸ்டம்ஸ், வான்வழி போக்குவரத்து பொறியியல் துறைக்கு புகழ் பெற்ற ஹிந்துஸ்தான் பல்கலைக்கழக (Hindustan University) கல்வி நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.