சென்னை: இந்திய இளைஞர்கள் பெரிதும் எதிர்பார்த்த மூன்றாம் தலைமுறை (3G) இணைய செல்பேசிகளை (iphones) ஜி.எஸ்.எம் சேவையில் முன்னணியில் உள்ள பார்தி ஏர்டெல், வோடாஃபோன் நிறுவனங்கள் அறிமுகம் செய்துள்ளன.