சென்னை: 'தகவல் தொடர்பு தொழில்நுட்பக் கொள்கை 2008'-ஐ முதலமைச்சர் கருணாநிதி இன்று தலைமைச் செயலகத்தில் வெளியிட்டார். அதில், ''இந்தியாவில் தகவல் தொழில்நுட்ப உற்பத்தியில் 25 விழுக்காடு பங்கை அடைவதுடன், 2011ஆம் ஆண்டுக்குள் 30 லட்சம் கூடுதல் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதுதான் நோக்கம் என்று கூறப்பட்டுள்ளது.