தமிழ்நாட்டில் மென்பொருட்களின் ஏற்றுமதி 32 விழுக்காடு உயர்ந்துள்ளது என்று ஊரக மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க. ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.