சென்னை : சிறு வணிக நிறுவனங்களுக்கு குறைந்த செலவில் கணினியில் கணக்கு பராமரிக்கும் மென்பொருள் அமைப்பை கோஃப்ரிகல் டெக்னாலஜிஸ் என்று மென்பொருள் வடிவமைப்பு நிறுவனமும், சன் மைக்ரோ சிஸ்டமும் இணைந்து உருவாக்கியுள்ளன.