சர்வதேச தரச்சான்று கழகத்தின் கூட்டு தொழில்நுட்ப குழு, சர்வதேச மின் தொழில்நுட்பக் குழு ஆகியவற்றின் தீவிர ஆய்வுக்குப் பிறகு, மைக்ரோசாப்டின் ஆபிஸ் ஓபன் எக்ஸ்.எம்.எல். ஆவண வடிவத்திற்கு சர்வதேச தரச்சான்று வழங்கப்பட்டுள்ளது.