தகவல் தொழில் நுட்ப வளர்ச்சியைத் தொடர்ந்து பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு வரும் நிலையில் இந்திய கணினி சந்தையில் கடந்த 2007 ஆம் ஆண்டு மட்டும் 65 லட்சம் கணினிகள் விற்பனையாகியுள்ளது