சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள திறமைவாய்ந்த பணியாளர் தட்டுப்பாட்டை எதிர்க்கொள்ளும் வகையில் அடுத்த 3 ஆண்டுகளில் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தொழில் நுட்பத்தை ஒரு லட்சம் பேருக்கு பயிற்றுவிக்க...