வெப்துனியா இணையதள குழுமம், கணினி விளையாட்டுக்களுக்கென்று தனி இணையதளம் ஒன்றை விரைவில் அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது.