இந்திய அயல் அலுவலக சேவைத் துறையின் ஏற்றுமதி நடப்பு நிதியாண்டில் ரூ.1,60,000 கோடியைத் தாண்டும் என்றும், இதில் உள்நாட்டுச் சந்தையின் மதிப்பு ரூ. 92,000 கோடியாக இருக்கும் எனவும் நாஸ்காம் தெரிவித்துள்ளது.