மாடலிங் என்றழைக்கப்படும் ஆடை வடிவமைப்புத் துறையில் நுழைந்து எப்படியாவது பெயரையும், புகழையும், பணத்தையும் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் தற்போது அதிக ஊதியம் வாங்கும் மென் பொருள் வல்லுநர்களையும் ஆட்டிப்படைத்து வருகிறது