இந்திய தகவல் தொழில் நுட்ப சந்தையின் மதிப்பு வரும் 2011-ஆம் ஆண்டில் ரூ.97,200 கோடியாக உயரும் என்று கார்ட்னர் வணிக ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது