தலைநகர் டெல்லியில் நடைபெற்ற 6வது சர்வதேச ஹிந்தி மாநாட்டில் எமது வெப்துனியா.கான் பன்மொழி இணைய தளத்திற்கு அக்ஷரம் தகவல் தொழில்நுட்ப விருது வழங்கப்பட்டது.