இணைய தளங்களை அதிகமாக பயன்படுத்தும் வசதியும், ஒரு குழந்தைக் கொள்கையும் சீனாவில் இளம் வயதினர் குற்றச் செயல்களில் ஈடுபடுவது அதிகரித்து வருவதற்கு காரணமாக கூறப்படுகிறது.