அதிகரித்து வரும் இணையதள செய்தி ஊடகங்களையும், நாளிதழ்களின் இணையதளப் பதிப்புகளையும் சட்டத்தின் கீழ் கொண்டுவரும் வகையில் 140 ஆண்டுகள் பழமையான பத்திரிகை மற்றும் புத்தகங்கள் பதிவுச்சட்டம் திருத்தப்பட உள்ளது.