குறுந்தகடு மற்றும் டி.வி.டி பிளேயர்களை உற்பத்தி செய்யும் மோசர் பியர், தனது உற்பத்தி தொழிற்சாலையை தமிழகத்தில் நிறுவ உள்ளது. இதற்காக ரூ.2,000 கோடி முதலீடு செய்யப் போவதாக