அமெரிக்க மாகாணங்கள் அரசு சம்பந்தமான பணிகளை அவுட்சோர்ஸிங் செய்வதற்கு விதித்துள்ள தடையால் இந்திய மென்பொருள் நிறுவனங்களுக்கு எந்த பாதிப்புமில்லை என்று இந்திய மென்பொருள் மற்றும் சேவை நிறுவனங்களுக்கான தேசியக் கழகம் (நேஸ்காம்) தெரிவித்துள்ளது...