மீனவர்கள் நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும் போது ஆபத்து ஏற்பட்டால், கரையில் உள்ள தை கடலோரக் காவல் படைக்கு தெரிவிக்கும் வகையில் டாட்' என்ற புதிய கருவி விசைப் படகு மீனவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.