இந்நிலையில் அதிக அளவு வேலை வாய்ப்பை வழங்கும் துறைகள் பாதிக்கப்படாமல் இருக்க, மத்திய நிதி நிலை அறிக்கையில் (படெஜெட்) சலுகைகளை அளிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இது தவிர, ஏற்றுமதி சார்ந்த துறைக்கும் சலுகைகள் அளிக்கப்படலாம் என கூறப்படுகிறது.