சென்ற மாதங்களில் இங்கு 25 காலிபிளவர் கொண்ட கூடையின் விலை ரூ.200 முதல் ரூ.300 வரை இருந்தது. தற்போது விளைச்சல் அதிகரித்து, அறுவடையும் தொடங்கி உள்ளது. இந் நிலையில் காலிபிளவர் விலை குறையத் தொடங்கி உள்ளது.