ரிசர்வ் வங்கி இன்று நிர்ணயித்துள்ள அந்நிச் செலவாணி மதிப்பில், டாலரின் மதிப்பு 9 பைசா, யூரோவின் மதிப்பு ரூ.7.18 பைசா குறைந்துள்ளது. யென் மதிப்பு 1 பைசா, பவுன்ட் ஸ்டெர்லிங் 0.79 பைசா அதிகரித்துள்ளது.