இந்திய அயலுறவு அமைச்சர் அடுத்த வாரம் வங்கதேசத்திற்கு வருகின்றார். அப்போது இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தக உடன்படிக்கை கையெழுத்தாகும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.