சென்னை : சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் மல்லிகை, கனகாம்பரம் ஆகிய பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. விளைச்சல் இல்லாததால் முல்லை, ஜாதி பூக்கள் வரத்து நின்று விட்டது என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.