பொறியியல் கட்டுமானத் தொழிலில் முன்னணி நிறுவனமான லார்சன் அன்ட் டியூப்ரோ நிறுவனத்தின் லாபம், இந்த நிதி ஆண்டில் டிசம்பருடன் முடிந்த காலாண்டில் 25 விழுக்காடு அதிகரித்துள்ளது.