இந்தியாவில் உள்ள சிறப்பு பொருளாதார மண்டலங்கள், ஏற்றுமதி சார்ந்த தொழிற்சாலைகளின் ஏற்றுமதி கடந்த நான்காண்டுகளில் 418 விழுக்காடு அதிகரித்துள்ளதாக மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் கமல்நாத் தெரிவித்துள்ளார்