புது டெல்லி: சத்யம் கம்ப்யூட்டர் சேர்மன் ராமலிங்க ராஜுவிடம் செபி அதிகாரிகள் விசாரணை நடத்துவதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது.