லண்டன்: சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கிய பல முன்னணி நிறுவனங்கள் தங்களது தொழிலாளர்களில் ஒரு பகுதியினரை பணியை விட்டு நீக்கியுள்ள நிலையில், சர்வதேச நிறுவனமான டாடாவும் 5 ஆயிரம் பேரை பணி நீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது.