கடந்தாண்டு கணிசமாக விலை அதிகரித்த ஒரு சில உணவுப் பொருட்களின் உற்பத்தியை அதிகரிக்கத் தேவையான திட்டங்களை வகுத்து இவைகளின் உற்பத்தியை கணிசமாக உயர்த்த வேளாண் துறை தேவையான நடவடிக்கை எடுக்க உள்ளது என்று அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.