உடுப்பி : கடிகாரங்கள் மற்றும் ஆபரணங்கள் தயாரிப்புத் துறையில் முன்னணியில் உள்ள நிறுவனமான டைட்டன், இந்த நிதியாண்டில் தனது ஒட்டுமொத்த வர்த்தக விற்றுமுதல் ரூ.4,000 கோடியைத் தாண்ட வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்துள்ளது.