புதுடெல்லி: நாட்டின் பணவீக்க விகிதம் கடந்த ஜனவரி 3ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் நாட்டின் பணவீக்க விகிதம் 5.24% ஆக குறைந்துள்ளது. இதற்கு முந்தைய வாரத்தில் பணவீக்க விகிதம் 5.91% ஆக இருந்தது.