புது டெல்லி: சத்யம் கம்ப்யூட்டர் நிறுவனத்தின் நிர்வாக பணிகளை மேற்கொள்ளவும், இதில் நடந்துள்ள நிதி முறைகேடுகளை கண்டுபிடிக்கவும் புதிய இயக்குநர்களை மத்திய அரசு நியமிக்க உள்ளது.