தங்களிடம் உள்ள சத்யம் கம்ப்யூட்டர் நிறுவனத்தின் பங்குகளை விற்கப் போவதில்லை என்று L&T நிறுவனம் அறிவித்ததையடுத்து அதன் பங்குகள் வீழ்ச்சியடைந்தன.