நிஃப்டி பங்குகளின் பட்டியலில் இருந்து சத்யம் வெளியேறியதை அடுத்து ரிலையன்ஸ் கேபிடல் நிறுவனம், நிஃப்டியின் 50 பங்குகள் தரவரிசைக்கு முன்னேறியுள்ளது.