3வது நாளாக நடைபெற்று வரும் லாரிகள் வேலை நிறுத்தத்தால் கோவை, சேலம் மாவட்டங்களில் ரூ.230 கோடி மதிப்புள்ள ஜவுளிகள் தேக்கமடைந்துள்ளன.