சத்யம் கம்ப்யூட்டர் நிறுவனத்தின் நிர்வாக அதிகாரி ராமலிங்க ராஜு பதவி விலகியதையடுத்து சத்யம் நிறுவனத்தின் பங்குகள் 68 விழுக்காடு வரை சரிந்தது.