சென்னை: சுய உதவிக்குழுக்களின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்து வரும் வங்கியாளர்களை கௌரவிக்கும் வகையில் மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் சிறந்த வங்கிகளுக்கு தமிழக அரசு விருதுகள் வழங்குகிறது.