பொருளாதார வளர்ச்சியின் தேக்க நிலையை போக்க மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.